Science, asked by srvsbr5, 2 months ago

பொருளை நேரடியாக தொடாமல் வெப்பநிலையை அளக்க உதவும் வெப்பநிலை மானியின் பெயர் என்ன?​

Answers

Answered by Anonymous
2

Answer:

sorry can't understand this language

Answered by premkrdutta98
5

Explanation:

வெப்பமானி (Thermometer) என்பது பல்வேறு வகையான கொள்கைகளின் அடிப்படையில் வெப்பநிலை அல்லது வெப்பநிலை வேறுபாட்டை அளவிடும் ஒரு கருவி ஆகும். வெப்பமானியில் இரண்டு முக்கிய பகுதிகள் இருக்கின்றன: முதலாவது வெப்பநிலை உணர்வி, (எ.கா. பாதரச வெப்பமானியில் உள்ள குமிழ்) இதில் வெப்பநிலையின் காரணமாக இயற்பியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள், மேலும் இதில் இயற்பியல் மாற்றத்தை ஒரு அளவிடத்தக்க மதிப்பாக மாற்றக்கூடிய ஒரு வழியும் அடங்கியுள்ளது (எ.கா. பாதரச வெப்பமானியில் உள்ள அளவீடுகள்) ஒரு டிஜிட்டல் திரையில் அல்லது கணினிக்கு உள்ளீடாக அளவீட்டைக் காண்பிக்க வெப்பமானிகள் தற்போது அதிக அளவில் மின்னணு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.

Similar questions