India Languages, asked by podapanni2003, 3 months ago

சொல்லை பிரித்தும் சேர்த்தும் தொடர் அமைக்க தலைமை​

Answers

Answered by paristerasvin
1

Answer:

கவிதா தன் தலையில் மை வைத்தாள்.

பள்ளி ஆண்டு விழாவிற்கு தலைமையாசிரியர் தலைமை தாங்கினார்.

Similar questions