துன்று, பூதலம், அம்புவி, கும்பி.
கவிமணி - ஆசிரியர் குறிப்பு அறிதல்
வவூட்டல் செயல்:
வரும் கிளர் வினாக்கள் வாயிலாக
கருணை நிறைந்த வள்ளல் யார்?
வேந்தன் நினைக்கினும் ஆகாதது -
எறும்பு உயிர் பிழைக்க உலகில் படு
நீள்நிலம் முற்றும் ஆண்டிட எது தே
வயல் நிலம் எதனால் பக்குவம் ஆகி
மர்மம் அறியாத மூடர் யார்? ஏன்?
ஆடுகள் செய்யும் செயல் என்ன?
இருப்பவர் கும்பி எரிந்திடில்
Answers
Answered by
3
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
Similar questions