பின்வருவனவற்றுள் சரியாகப் பிரிக்கப்படாத சொல்லைக்கண்டறிக.
அ) அன்பறம் அன்பு+ அறம்
ஆ) தரலாகும் தரல் + ஆகும்
வானொலி வானம் +ஒலி
ஈ)
தேன்மொழி = தேன் + மொழி
விடை:
Answers
Answered by
7
Answer:
இ
Explanation:
ஏன் என்றால் வானொலி என்பது வான்+ ஒலி என பிரியும்
Similar questions