India Languages, asked by sivasangaripazhanive, 10 hours ago

பொருளைக் குறிக்கும் பெயர்​

Answers

Answered by mercymudaliar
0

Answer:

பொருட்களுக்கு இட்டு வழங்கப்பெறும் பெயர்ச்சொற்களை பொருட்பெயர் என்றழைப்பர். எல்லா மொழியிலக்கணங்களும் மொழியில் பயன்படும் சொற்களைப் பெயர் என்றும், வினை என்றும் பாகுபடுத்திக் கொள்கின்றன. தமிழில் பொருட்பெயர் என்பது பொருளைக் குறிக்கும் பெயர். பொருள் உருவமாகவோ, அருவமாகவோ இருக்கும். தமிழ் மொழி பெயர்களை ஆறு வகைகளாகப் பகுத்துக்கொண்டுள்ளது.

Similar questions