English, asked by sivasiva05089, 2 months ago

மௌனமான கப்பல் தளத்திற்கு மேலே
கப்பலின் உயர்ந்த கூம்பில் சிக்கியிருக்கிறது நிலா
தூரத்தில் காணும் அது
விளையாடிய குழந்தை மறந்துவிட்ட பலூன் தான்​

Answers

Answered by azeenas09
4

Answer:

இக்கவிதையில் நிலா பலூனிற்கு ஒப்பிடப்பட்டுள்ளது

Similar questions