India Languages, asked by ritukanagarajj007, 2 months ago

முத்திக்கனி எனும் சொல் குறிக்கும் இலக்கண குறிப்பு -----

Answers

Answered by deivayani1984
0

Answer:

உருவகம்

Explanation:

mark as brainlist

Answered by TNNASHIHA
0

முத்திக்கனி எனும் சொல் குறிக்கும் இலக்கண குறிப்பு உருவகம்

உருவகம்: உருவக அணி என்பது உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் (அதுதான் இஃது என உறுதிப்படுத்திக் கூறுவது) இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவதாகும்.

விதி:

"உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்".

எடுத்துக்காட்டு:

  • விழிகயல்
  • தமிழன்னை

விடை: முத்திக்கனி எனும் சொல் குறிக்கும் இலக்கண குறிப்பு உருவகம்

#SPJ2

Similar questions