India Languages, asked by jagadesmagesh03, 1 month ago

பாரதியார் கவிதைச் சிங்கம் மட்டுமல்லர்; நல்ல உரைநடையாசிரியருங் சு
சிறுகதைகள் பல எழுதியவர். நாடக ஆசிரியர். பாரதியின் கவிதை வழி புதுவழி. த
கவிதையை யார் படித்தின்புற
வேண்டும் என்னும் வினாவிற்குப் பாரதிய
பதிலளித்திருக்கிறார். ஓரிரண்டாண்டு தமிழ் நூற்பழக்கமுள்ள தமிழ்மக்கள் எல்லோ
படித்து இன்புற வேண்டும் என்பது அவர் விருப்பம். இதனை நிறைவேற்ற, பாரதியார்
முறைகளைக் கையாண்டிருக்கிறார். முதலில், பாமர மக்கள் பாடி மகிழும் பா வகைகள்
(காவடிச்சிந்து, கும்மி, ஆனந்தக் களிப்பு, கண்ணி) வெற்றியுடன் அவர் கையாண்ட
சிறப்புடையது. குடுகுடுப்பைக்காரரின் பாடல் பாணி கூட பாரதி கையாண்ட பாவகைகள்
ஒன்றாகும். பாரதியின் பாக்களில் பெரும்பாலானவை தாளத்தோடு பாடுவதற்காக
எழுதப்பட்டவை.
(புது வழி வகுத்த பாரதி-வ.ஐ.சுப்பிரமணியம்)
"பாரதியார் கவிதைச்சிங்கம் மட்டுமல்லர்'- என்னும் தொடர் உணர்த்தும் பொ
யாது?​

Answers

Answered by suhas214hydcos
0

Answer:

பாரதியார் கவிதைச் சிங்கம் மட்டுமல்லர்; நல்ல உரைநடையாசிரியருங் சு

சிறுகதைகள் பல எழுதியவர். நாடக ஆசிரியர். பாரதியின் கவிதை வழி புதுவழி. த

கவிதையை யார் படித்தின்புற

வேண்டும் என்னும் வினாவிற்குப் பாரதிய

பதிலளித்திருக்கிறார். ஓரிரண்டாண்டு தமிழ் நூற்பழக்கமுள்ள தமிழ்மக்கள் எல்லோ

படித்து இன்புற வேண்டும் என்பது அவர் விருப்பம். இதனை நிறைவேற்ற, பாரதியார்x

முறைகளைக் கையாண்டிருக்கிறார். முதலில், பாமர மக்கள் பாடி மகிழும் பா வகைகள்

(காவடிச்சிந்து, கும்மி, ஆனந்தக் களிப்பு, கண்ணி) வெற்றியுடன் அவர் கையாண்ட

சிறப்புடையது. குடுகுடுப்பைக்காரரின் பாடல் பாணி கூட பாரதி கையாண்ட பாவகைகள்

ஒன்றாகும். பாரதியின் பாக்களில் பெரும்பாலானவை தாளத்தோடு பாடுவதற்காக

எழுதப்பட்டவை.

(புது வழி வகுத்த பாரதி-வ.ஐ.சுப்பிரமணியம்)

"பாரதியார் கவிதைச்சிங்கம் மட்டுமல்லர்'- என்னும் தொடர் உணர்த்தும் பொ

யாது?

please make me BRAINLIST ANSWER

Similar questions