அகலிகை யின் கணவர் பெயர் என்ன
Answers
Answered by
1
Answer:
இந்து தொன்மவியலின் அடிப்படையில் அகலிகை (சமஸ்கிருதம்: अहल्या, அகல்யா) என்பவர் கௌதம மகரிஷியின் ரிஷிபத்தினி ஆவார். தேவர்களின் தலைவனான இந்திரன் இவர் மேல் ஆசை கொண்டு, வன்புணர்வு செய்திட, அதனை அறிந்த கௌதமர் அகலிகையை கல்லாக மாற சாபமிட்டார். இவ்வாறு கல்லாக மாறிய அகலியை ராமனின் கால்பட்டதால் மீண்டும் மனிதவுருவம் பெற்றதாக இந்து சமய நூல்கள் பல சொல்லுகின்றன.
Explanation:
nan tamilachi dhan.
neenga eppo venum endarlam help kekalam
mark as brainalist!♡☆.
Similar questions
Geography,
1 month ago
Physics,
1 month ago
Computer Science,
2 months ago
Math,
9 months ago
Math,
9 months ago