India Languages, asked by reginasweety17041984, 2 months ago

திராவிட மொழிக்குடும்ப அடிப்படையில் மாறுபட்டதைக் கண்டறிந்து காரணம்
எழுதுக.
அ) கூயி
ஆ) கோண்டா
இ) குரூக் ஈ) கோயா
விடை​

Answers

Answered by pp3733877
10

Answer:

குரூக்

Explanation:

கூயி, கோண்டா, கோயா - நடுத் திராவிட மொழி

குரூக்- வட திராவிட மொழி

Similar questions