Science, asked by kumranarun19999, 3 months ago

திரவ நிலையில் உள்ள அலோகம் எது

Answers

Answered by sr308510
1

Answer:

அறைவெப்பநிலையில் திரவ நிலையில் உள்ள ஒரே உலோகம் பாதரசம் ஆகும்.

Similar questions