India Languages, asked by anshathow5757, 3 months ago



பசுமையான மரம்-ஒரு வீடு கவிதை எழுதுக​

Answers

Answered by vedhayogha106
54

Answer:

வீட்டுக்கு வீடு மரம் வளர்த்து வீதியனைத்தும்

பசுமை செய்வோம்!

புவியை நாமும் குளிர்வித்து

பூவுலகை நாமும் காத்திடுவோம்!!!

Answered by anjalin
2

கூரை வேய்ந்த குடிசை

    குளிர்தரு பசுமரம்

கொள்ளை அழகு கொப்பளிக்க

    குதூகல வாழ்விற்குக் குறையேது?

மலர் தரும் சுகந்தமும்

     மயக்கம் தருநிழலும்

மாசறு புல்வெளியும் மஞ்சள் வெயிலும்

    மனதிற்கு இன்பம் வேறெங்கே?

Explanation:

  • எட்ட நிற்கும் பட்டமரம் நான்
  • பசுமையை நினைவுகளில் மட்டும் தாங்கி
  • ஏக்கப் பெருமூச்சுடன் காத்திருக்கிறேன்
  • என் இறுதி நாட்களுக்காக.
  • சுமையான மரமும் பசுமையான வீடும் இருக்கும் வரை   இயற்கை காற்றுடன்.
  • இயற்கையான வாழ்வை  படத்தை கண்டு நாம் அறியலாம்.
Similar questions