பாரதியார் தேசபக்தி பாடல்கள் மூலம் விடுதலை உணர்வினை மக்களிடையே ஏற்படுத்தினார் சரியா தவறா
Answers
Answered by
3
Answer:
it is Tamil language,and the answer is true.
Explanation:
barathiyar was produced a nation feeling book
Answered by
0
பாரதியார் தம் கவிதைகள் மூலம் விடுதலை உணர்வினை மக்களிடையே ஏற்படுத்தினார்
- பாரதியார் எட்டயபுரம் என்னும் கிராமத்தில் பிறந்தார்.
- இவர் மக்களிடையே விடுதலை எழுச்சிமிக்க கவிதைகளையும் பாடல்களையும் எழுதினார்.
- இவர் இயற்றிய வந்தே மாதிரம் என்னும் பாடல் தமிழர்களிடையே விடுதலை வேட்கையை ஊருவக்கா காரணமாக அமைந்தது.
- இவரின் "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்ற பாடல் மாணவர்களிடையே சமூக நீதியை கற்றுக்கொடுத்தது.
இவரை மகாகவி என்று பலரும் போற்றுவர். மேலும் இவர் வாழ்ந்த சிறு காலத்திலும், தம் படைப்பால் மக்களிடையே நீங்கா புகழைப் பெற்றுள்ளார்.
Similar questions