Social Sciences, asked by Vikkyvikas5712, 2 months ago

இளங்கோதையர் என்னும் சொல் பிரித்து எழுதுக

Answers

Answered by MaheswariS
0

கொடுக்கப்பட்டது:

இளங்கோதையர்

காண வேண்டியது:

இளங்கோதையர் என்ற சொல்லை பிரித்து எழுதுதல்

தமிழில் சொற்களை பிரித்து எழுதும் போது பொருள் தரும்படி சொல்லை பிரித்து எழுத வேண்டும்

அவ்வாறே,

இளங்கோதையர் என்ற சொல்லை இளமை+ கோதையர் என பிரித்து எழுத வேண்டும்

Similar questions