சரியானவிடையைத் தேர்ந்தெடு
பின்வரும் கூற்றுகளில் எந்த கூற்று வானியல் அலகினைப் பொருத்து சரியானது
அ. புவிமையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும் இடையேயான சராசரித் தொலைவு
ஆ. புவிமையத்திற்கும் நிலவின் மையத்திற்கும் இடையேயான சராசரித் தொலைவு
8. புவிமையத்திற்கும் செவ்வாய் கிரகத்தின் மையத்திற்கும் இடையேயான சராசரித்
தொலைவு
ஈ புவிமையத்திற்கும் வியாழன் கிரகத்தின் மையத்திற்கும் இடையேயான சராசரித்
தொலைவு
Answers
(1)கதிரவனும் அதைச் சுற்றியுள்ள கோள்களும் 'ஞாயிறுக்குடும்பம்' என அழைக்கப்படுகிறது.
கதிரவனையும் அதனைச் சுற்றியுள்ள கோள்களையும் ஞாயிறுகுடும்பம் என அழைக்கிறோம். தற்போது ஞாயிறு குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன. இக்கோள்கள் கதிரவனை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. ஞாயிறு குடும்பத்தின் எந்த ஒரு கோளுமே தானாக ஒளியைத் தராது. ஞாயிறுவின் ஒளியையே அவை பிரதிபலிக்கின்றன.
== ஞாயிறு குடும்பத்தில் உள்ள கோள்கள் == ஞாயிறு குடும்பத்தில் எட்டு பெரிய கோள்களும், புளூட்டோ உட்பட சில சிறிய கோள்களும் உள்ளன. கோள்களை கிரகங்கள் என்றும் கூறுவர். . இவை யாவும் கதிரவனை ஒரு மையமாக கொண்டு வெவ்வேறு நீள் வட்ட பாதைகளில் கதிரவனைச்சுற்றி வலம் வருகின்றது. ஞாயிற்கு அண்மையிலிருந்து இதன் ஒழுங்கு பின் வருமாறு.# அறிவன்(புதன்) # வெள்ளி (சுக்கிரன்) # பூமி # செவ்வாய் # வியாழன் # காரி(சனி) # யுரேனஸ் # நெப்டியூன் # புளூட்டோ(சிறிய கோள்) == ஞாயிறு == ஞாயிறு குடும்பத்தின் தலைவன் ஞாயிறு. இது ஒரு விண்மீன். கதிரவன் தானாகவே ஒளிரக்கூடியது இது ஞாயிறு குடும்பத்தின் மையப்பகுதியில் உள்ளது. ஞாயிறு குடும்பத்தின் கோள்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றும்.பூமியில் நாம் பெறும் [வெப்பம்] மற்றும் ஒளிக்கு காரணம் சூரியன் தான். சூரியன் தானாகவே ஒளிரக்கூடியது இது ஞாயிறு குடும்பத்தின் மையப்பகுதியில் உள்ளது .ஞாயிறு குடும்பத்தின் கோள்கள் எல்லாம் சூரியனைச் சுற்றியே வருகின்றன.பூமியின் நாம் பெறும் வெப்பம் மற்றும் ஒளிக்குக் காரணம் சூரியன் தான். கதிரவன் பூமியில் இருந்து 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது மிகப்பெரிய வெப்பப் பந்து. கதிரவனின் ஈர்ப்பு விசையால் தான் மற்ற கோள்கள் எல்லாம் ஒழுங்கான ஓர் அமைப்பில் சுற்றிவருகிறது. ) 2) நிலா (மாற்றுப் பெயர்கள்: நிலவு அம்புலி, திங்கள், மதி, சந்திரன்) (Moon, இலத்தீன்: luna) என்பது புவியின் ஒரேயொரு நிரந்தரமான இயற்கைத் துணைக்கோள் ஆகும். இது கதிரவ தொகுதியில் உள்ள ஐந்தாவது மிகப்பெரிய துணைக்கோளும் இரண்டாவது அடர்த்திமிகு துணைக்கோளும் ஆகும். ) 3) செவ்வாய் (Mars) சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது.இக்குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது. மேனாட்டினர் இக்கோளுக்கு போர்க்கடவுளின் பெயரைச் சூட்டியுள்ளனர். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது.[12] இதனாலேயே இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு புவிசார் கோளான இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளதுபோல் கிண்ணக் குழிகளையும், புவியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனிமூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது. செவ்வாயின் சுழற்சிக்காலமும், பருவ மாற்றங்களும் புவிக்கு உள்ளதைப் போன்றவையே. சூரிய மண்டலத்துள் மிக உயரமான ஒலிம்பசு மலையும், மிகப்பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்குகளுள் ஒன்றான மரினர் பள்ளத்தாக்கும் செவ்வாயிலேயே உள்ளன. e) வியாழன் (Jupiter) என்பது கதிரவனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோளும் கதிரவ அமைப்பிலேயே மிகப்பெரிய கோளும் ஆகும். இதன் நிறை கதிரவனின் நிறையில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவே ஆகும். எனினும் அது கதிரவ அமைப்பில் உள்ள மற்ற கோள்களை இணைத்தால் கிடைக்கும் நிறையை விட இரண்டரை மடங்கு அதிகமானதாகும். வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டும் வளிமப் பெருங்கோள்கள் ஆகும்;