கடவுள்+நெறி,நீதி+உண்டு, நிலை+பாட்டு- நிலைமொழி, வருமொழியையும் வகைப்படுத்து
Answers
Answered by
4
மொழியில் இரண்டு சொற்கள் ஒன்று சேர்தலைப் புணர்ச்சி என்கின்றனர். நிலைமொழி, வருமொழி எனப் புணரும் சொற்களுக்குப் பெயர் சூட்டியுள்ளனர். இவை புணரும்போது எந்த வகையான மாற்றமும் இன்றி இணையுமானால் அதனை இயல்பு அல்லது இயல்புப் புணர்ச்சி என்கின்றனர்.[1] முதலில் நிற்கும் நிலைமொழியிலோ, இறுதியில் அதனோடு வந்து சேரும் வருமொழியிலோ மாற்றம் நிகழ்ந்தால் அதனை விகாரப் புணர்ச்சி என்றோ, புணர்ச்சி விகாரம் என்றோ கூறுகின்றனர். இது இருவகை மொழியிலும் மொழியின் முதலிலோ, இடையிலோ, கடையிலோ நிகழும்
hope you like it please make me brilliant please
Answered by
4
Explanation:
1.
கடவுள் is நிலைமொழி
நெறி is வருமொழி
3.
நிலை is நிலைமொழி
பாட்டு is வருமொழி
2.
நீதி is நிலைமொழி
உண்டு is வருமொழி
Similar questions
Chemistry,
1 month ago
Geography,
1 month ago
Accountancy,
1 month ago
Social Sciences,
3 months ago
Biology,
3 months ago