இரண்டு புதிருக்குமான ஒரே விடையைக் கண்டறிக.
அ) இது ஒருநான்கெழுத்துச்சொல்.மண்ணிலே மறைந்திருக்கும்.மதிப்புமிகுந்திருக்கும்.
முதலெழுத்தை நீக்கிவிட்டால் தொழிலாகும். அது என்ன?
ஆ) இரண்டாம் எழுத்தை நீக்கிவிட்டால் ஊரையே நாசமாக்கும். இடை எழுத்துகள்
இரண்டை எடுத்துவிட்டால் மாடும் தின்னும். மாதம் ஒன்று
மறைந்திருக்கும். அது
என்ன?
Answers
Answered by
0
Answer:
புதையல்
Explanation:
இரண்டு புதிருக்குமான ஒரே விடையைக் கண்டறிக:
1.இது ஒரு நான்கெழுத்துச் சொல்: 1-பு, 2-தை, 3-ய, 4-ல்
2.மண்ணிலே மறைந்திருக்கும்.
3.மதிப்புமிகுந்திருக்கும்.
4.முதலெழுத்தை நீக்கிவிட்டால் தொழிலாகும்: தையல் ஒரு தொழில்.
5. இரண்டாம் எழுத்தை நீக்கிவிட்டால் ஊரையே நாசமாக்கும். 6.இடை எழுத்துகள் இரண்டை எடுத்துவிட்டால் மாடும் தின்னும்:மாடு புல்லை தின்னும்
7.மாதம் ஒன்று மறைந்திருக்கும்:"புதையல்"
அது என்ன?
Similar questions