பள்ளியில் முதல் மாணவனாக வந்த உன் நண்பனைப் பாராட்டி கடிதம்
எழுதுக.
Answers
Answered by
9
Answer:
அன்புள்ள (நண்பன்/நண்பி பெயர்)
நான் இங்கு நலம் அதுபோல் அங்கு உன் நலம் அறிய ஆவல்.நீ பள்ளியில் முதல் மாணவனாக வந்துள்ளதாய் அறிந்தேன்,மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதனால் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் நீ நன்கு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்து விளங்க வேண்டும்.
இப்படிக்கு உன்
அன்பு
நண்பன்/நண்பி
( உங்கள் பெயர்)
Explanation:
hope it helps you
If u like it mark me as Brainliest
Similar questions