India Languages, asked by subhaspgm1923, 2 months ago

பின்வருவனவற்றுள் எழுத்துமொழிக்குரிய வடிவம் எது?
அ) பாடத்த படித்தேன்
ஆ) பாடத்தைப் படிச்சேன்
இ) பாடத்தைப் படித்தேன்
பாடத்த படிச்சேன்
விடை:
மற்றும் பேச்சுமொழிக்குப் பொருந்தாத கூற்று எது?​

Answers

Answered by hpbee
5

Answer:

இ ) பாடத்தைப் படித்தேன்

Similar questions