CBSE BOARD X, asked by praneetkj24, 2 months ago

மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்டது முத்தமிழ். உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவர்க்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கு இனிமை ஈந்து தமிழின் பெருமையைப் பறைசாற்றுகிறது.
வினாக்கள் :
1.உலக மொழிகளில் சிறந்து விளங்கும் மொழி எது?
2. திருக்குறளின் சிறப்பினை விளக்குபவை எவை?
3. கற்பவர்களுக்கு இனிமை தரும் நூல்கள் எவை?
4. இப்பத்தி உணர்த்தும் கருத்து யாது?
5. பிரித்து எழுதுக: அ) நாற்றிசை. ஆ) ஐந்திணை

Answers

Answered by Abignya
3

Explanation:

According to him, Indian villages were self-sufficient units; he used this notion as a political symbol to strengthen anti-imperialist struggle in India. Gandhi characterised modern cities as symbols of colonial domination, decay and degradation. He emphasised on the programme of rural development

Similar questions