India Languages, asked by azeenas09, 3 months ago

படத்தைப் பார்த்து நீங்கள் உணரும் ஐவகை நிலக்காட்சிகள் ஐந்தினை எழுதுக​

Attachments:

Answers

Answered by cutebabyofficial
1

Answer:

1 ) கேழ்வரகு, குதிரைவாலி, நெல் ஆகியவற்றை முல்லை நில மக்கள் அழுத்து களத்தில் குதிக்கின்றனர்.

2) பாலை நிலத்து வெயிலின் செந்நாய் குட்டி வாய் மிகவும் உலர்ந்து குழறியது.

3) மலை இடையே தோன்றும் ஆறும் கரையை மோதி மருத நிலத்தில் பாய்கிறது.

4) பவளங்களையும், முத்துக்களையும் நெய்தல் நிலத்தவர் கடற்கரையில் கொண்டுவந்து குவிப்பார்.

5) அருவிகள் பாறையாய் ஒலிக்கிறது. பூக்கள் மரக்கிளையில் அமர்ந்திருக்கும். குரங்கு குறிஞ்சி நிலத்தை பார்க்கிறது.

Explanation:

Mark as brain list

Answered by ammiamrin2007
0

Answer:

na pondicherry la irundu varan ne

Explanation:

Similar questions