தமிழ்மொழியின் தனித்தன்மை' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக
Answers
Answer:
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ்[13], ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.[14] இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கூகுள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.[15]
தமிழ்
Word Tamil.svg
உச்சரிப்பு
About this soundதமிழ் (உதவி·தகவல்)
நாடு(கள்)
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, நார்வே, ஆத்திரேலியா, பிரான்சு, செருமனி, தென்னாப்பிரிக்கா, இரீயூனியன், மொரிசியசு, மியான்மர் (குறைவு)[1][2][3][4]
இனம்
தமிழர்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
70-80 மில்லியன் (2007)[5]
8 மில்லியன் பேரின் 2வது மொழி[6]
மொழிக் குடும்பம்
திராவிடம்
தென் திராவிடம்
தமிழ்-கன்னடம்
தமிழ்-குடகு
தமிழ்-மலையாளம்
தமிழ் மொழிக் குடும்பம்
தமிழ்
எழுத்துமுறை
தமிழ் அரிச்சுவடி (பிராமி)
அர்வி (அப்ஜதிய்யா)
தமிழ் பிரெய்லி (பாரதி)
வட்டெழுத்து (வரலாறு)
கையெழுத்து வடிவம்
தமிழ் கையெழுத்து
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
தமிழ்நாடு,[7] அந்தமான் நிக்கோபார் தீவுகள், புதுச்சேரி[8]
இலங்கை,[9]
சிங்கப்பூர்.[10]
ஆசியான் (செயல் மொழி)
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை
மொழி
மலேசியா
மொரிசியசு
ரீயூனியன்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1
ta
ISO 639-2
tam
ISO 639-3
Variously:
tam — தற்காலத் தமிழ்
oty — பழந்தமிழ்
ptq — பட்டப்பு மொழி
மொழிசார் பட்டியல்
oty பழந்தமிழ்
மொழிக் குறிப்பு
tami1289 (தற்காலத் தமிழ்)[11]
oldt1248 (பழந்தமிழ்)[12]
{{{mapalt}}}
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தபல், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.
மெய்யெழுத்துகளில் ஒன்றான ழகரம் தரும் ஒலி தமிழிலும் மலையாளத்திலும் மாண்டரீன், சீனம் உட்பட்ட சில மங்கோலிய மொழிகளிலும் மட்டுமே காணப்படுகிறது
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும்.[16] திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் [17] மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது