நாங்களுத்து சொல் முதல் இரண்டு எழுத்து விட சொல்லும் கடை இரண்டு எழுத்து பாட்டி சொல்வர் முதலும் கடையும் வித்தக்கும்
Answers
Answer:
1. மண்ணிலுள்ள – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
மண்ணி + லுள்ள
மண்ணில் + உள்ள
மண் + உள்ள
மண்ணில் + உள்ளே
விடை : மண்ணில் + உள்ள
2.நிழற்படம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது நிழல் + படம்
நிழள் + படம்
நிழை + படம்
நிழல் + படம்
நிலை + படம்
விடை : நிழல் + படம்
3.உண்மை என்ற சொல்லின் பொருள்?
பொய்
தவறு
சரி
மெய்
விடை : மெய்
4.நற்பயன் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
நல்ல + பயன்
நன்மை + பயன்
நல் + பயன்
நற் + பயன்
விடை : நன்மை + பயன்
5.அருகில் என்ற சொல்லின் எதிர்ச்சொல்?
பக்கத்தில்
எதிரில்
அண்மையில்
தொலைவில்
விடை : தொலைவில்
இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் அமைந்துள்ள சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக
பட்டு- விட்டு
மண்ணில் – விண்ணில்
அருகில் – உருவில்
எல்லை – இல்லா
வாருங்கள் – பாருங்கள்
ஒரே ஓசையில் முடியும் சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக
வந்திடுமே – பறந்திடுமே
எடுத்திடுமே – காட்டிடுமே
சொல்லிடுமே – இயங்கிடுமே
வாருங்கள் – பாருங்கள்
உணர்த்திடுமே – பாய்ந்திடுமே
பாடலை நிறைவு செய்வோம்
பஞ்சு போன்ற மேகமே
பார்க்க நெஞ்சு மகிழுமே
காற்று வீசும் போதிலே
கலைந்தே தவழ்ந்து வந்து
மக்கள் உள்ளம் மகிழ
மழையாய் பொழிவாய் மேகமே!
சொல் உருவாக்கலாமா!
கொடுக்கப்பட்ட சொற்களின் முதலெழுத்தை மாற்றினால், செயற்கைக்கோளுடன் தொடர்புபடுத்தலாம்
Explanation:
hope it helps you
Answer:
விடுகதை
Explanation:
விடு - 1
கதை - 2
விதை-முதலும் கடையும்