English, asked by apavithra1807, 3 months ago

தளை என்பதன் பொருள் யாது?
தொடை வகைகளைக் கூறுக.​

Answers

Answered by shanthi1982prt
1

Answer:

தளை என்ற சொல் பிணைப்பு என்னும் பொருள்படும். செய்யுள்களில் அருகருகே வரும் சீர்களுக்கு இடையேயான தொடர்பு தளை எனப்படுகின்றது.

Explanation:

head...

Similar questions