ரமுத்தமானியின் அமைப்பு
மற்றும் செயல்படும் விதத்தை விவிக்கவும்
Answers
Answered by
1
Answer:
the process by which plants make their own food is known as photosynthesis the plants take in carbon dioxide and release oxygen which is very essential for our living
Explanation:
please give me some thanks
make me brainlist
Answered by
2
காற்றழுத்தமானி என்பது வளி மண்டல அழுத்தத்தை அளவிடுவதற்கான ஓர் அறிவியல் அளவீட்டுக்கருவி. நீர், காற்று அல்லது பாதரசத்தைப் பயன்படுத்தி வளிமண்டல அழுத்தத்தை அளவிடும். அழுத்தப் போக்கினால் வானிலையில் ஏற்படும் குறைந்த நேர மாற்றங்களை முன்னறியமுடியும். தரைமட்ட பள்ளங்கள், உயர் அழுத்த அமைப்புகள் மற்றும் முன்பகுதி எல்லைகளைக் கண்டறிவதில் உதவிட, தரைமட்ட தட்பவெப்ப பகுப்பாய்வுக்குள்ளாகவே பல்வேறு காற்று அழுத்த அளவீடுகள் பயன்படுத்தப்படுகிறது.
Similar questions