English, asked by tarunking006, 2 months ago

எதிர்மறைவினைத் தொடர் என்றால் என்ன?​

Answers

Answered by atchayadevendiran123
1

வாரேன் (வர மாட்டேன் என்பது பொருள்)

செய்யேன் (செய்ய மாட்டேன் என்பது பொருள்)

செய்யான் (செய்ய மாட்டான் என்பது பொருள்)

பெறான் (பெற மாட்டான் என்பது பொருள்)

என்னும் சொற்கள் ஒருவன் ஒரு தொழிலைச் செய்ய உடன்படா நிலையை (அல்லது) எதிர்மறை நிலையைப் புலப்படுத்துகின்றன. எனவே இவை எதிர்மறைவினைகள் என்று சுட்டப்படுகின்றன.

Similar questions