தலையாய சித்தர்கள் மொத்தம் பதினெட்டு பேர் ஆவர். பொதுவாக சித்தர்களுக்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு. சித்தர்கள் அனைவரும் யோகத்தின் மிக உயர்ந்த நிலையை அடைந்தவர்கள். அடுத்து அவர்கள் ஒவ்வொருவரும் மருத்துவர்களே. அவர்கள் வானியல், சித்தாந்தம், அணு விஞ்ஞானம் போன்ற பல விஞ்ஞான துறைகளிலும் மேலும் பிம்ப வித்தை, யோக நுட்பம். வரலாறு, இதிகாசங்களில் சித்தாந்தம், சோதிடம், நுண்ணறிவு போன்ற ஆன்மீக கலைகளிலும் இசை, நடனம், ஓவியம், கவிதை, தற்காப்புக் கலை போன்ற கலைகளிலும் நிபுணத்துவம் அடைந்தவர்கள். சித்தர்கள் அனைவரும் தமக்கென ஒரு தொழிலைக் கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலும் மருத்துவர்களே. இது தான் ஒரு சித்தரை நாம் அடையாளம் காண உதவும் அளவு கோலாகும்.
சித்தர்கள் எதில் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள்?
அ) தவத்தில் ஆ) யோகத்தில் இ) பூசையில் ஈ)ஞானத்தில்
Answers
Answered by
0
आप ने कौन से language में लिखा है ?
Similar questions