அறவணர்வும், தமிழர் மரபும் என்ற தலைப்புப் பற்றிய செய்திகளை எழுதுக.
Answers
Answered by
0
விருந்தோம்பல்:
- தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று, அவர்களுக்கு உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல்.முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதற்காகவே வள்ளுவர் இல்லறவியல் என்னும் அதிகாரத்தை இயற்றி உள்ளார்.
- ”மோப்பக் குழையும் அனிச்சம்….” என்னும் குரல் மூலம் விருந்தோம்பல் செய்வது இல்லறக்கடமை என்பதை அறியலாம்.
தமிழர் மரபு:
- “விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” – சிலப்பதிகாரம்.
- இப்பாடலில் இளங்கோவடிகள் கண்ணகி கோவலனைப் பிரிந்ததை விட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை என்னை வருந்துவதாகக் குறிப்பிடப்பட்டிருப்பது பழந்தமிழரின் மரபை எடுத்துரைக்கிறது.
அறவுணர்வு:
- “வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் ……'(கம்பராமாயணம்)
- கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.
- “விருந்தினரும் வறியவரும் பெருங்கியுண்ண…..” (கலிங்கத்து பரணி)
- கலிங்கத்துபரணியில் செயங்கொண்டார் விருந்தினருக்கு உணவிடுவது விருந்தோம்பலின் அடிப்படைப் பண்புகளுள் என்பதை விளக்கியுள்ளார்.
Similar questions
English,
1 month ago
Biology,
1 month ago
CBSE BOARD XII,
1 month ago
Geography,
2 months ago
Social Sciences,
2 months ago
Accountancy,
10 months ago