CBSE BOARD X, asked by buvana22052014, 2 months ago

இமையிலும் விருந்தோம் பல் பற்றிய
செய்திகளை விளக்குக .​

Answers

Answered by Anonymous
0

.,

ദന്തചികിത്സ ഹോസ്പിറ്റാലിറ്റി ദന്തചികിത്സയെക്കുറിച്ചാണ്

Answered by anitha1525
2

Answer:

இனிமையிலும் விருந்தோம்பல்

வீட்டிற்கு வந்தவருக்கு வரியை நிலையிலும் எப்படியாவது முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர். தானியம் எதுவும் இல்லாத நிலையிலும் விதைக்காக வைத்திருந்த திணையை உரலில் இட்டு குத்தி எடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி

விருந்தினரைப் பேணுவதற்கு பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய அடகு வைத்தால்தான் தலைவன் . இன்றும் விருந்தினர் வந்தால் தன் கருங்கோட்டு சீறியாழைப் பனணயம் வைத்து விருந்தளித்தார்

Explanation:

இந்த பதில் உங்களுக்கு உதவுகிறது என்று நம்புகிறேன்

எனது பதிலை BRAINLIEST ஆக ஆக்குங்கள்

Similar questions