India Languages, asked by aryanrajangupta552, 3 months ago

மண்ணில் மறைந்திருக்கும் மதிப்பு மிகுந்தது. முதல் எழுத்தை நீக்கிவிட்டால் தொழிலாகும் அது என்ன?

Answers

Answered by ravi2303kumar
0

Answer:

புதையல்

Explanation:

புதையல் - பு  =  தையல் ( தொழில்)

Similar questions