பசுமையான மரம் ஒரு வீடு
Answers
Answered by
10
=>தன் மலரைக் கொத்தும்
சீட்டுக்கு பட்டுக் கூடு தருகின்றது
=>தன் நரம்புகளைக் கிழிக்கும்
தூக்கணாங் குருவிக்கு தூளி தருகின்றது
=>இது மரத்தின் சிரம்
புத்தனுக்கு அறத்தடி தராத
ஞானத்தை மரத்தடி தந்தது
=>மரத்தின் உயிர்க்கிளைகள்
தவழ்கின்றன உயர்வெளியில்
உமிழ்கின்றன உயிர்வளியை
பொறுக்கின்றன நாம் தரும் வலியை
=>அவை காயங்கள் சுமந்து
நமக்கு காய்களைத் தரும் தாய்கள்
கனிகளைத் தரும் புனிதக் கன்னிகள்
Similar questions