India Languages, asked by vvsns2301, 2 months ago

முத்துச் சுடர் போலே - நிலாவொளி முன்பு வரவேணும் - அங்கு கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதில் படவேணும் - என்றன் சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாய் இளம் தென்றல் வரவேணும்.

1.இப்பாடலின் ஆசிரியர் பெயர்​

Answers

Answered by thangasuba06
1

Answer:

பாரதியார்

Explanation:

pls like my answer if it's helpful for u

Similar questions