முத்துச் சுடர் போலே - நிலாவொளி முன்பு வரவேணும் - அங்கு கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதில் படவேணும் - என்றன் சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாய் இளம் தென்றல் வரவேணும் .
1.இப்பாடலின் ஆசிரியர் பெயர் _________
Answers
Answered by
1
Answer:
பாடல் பெயர்: காணி நிலம்
ஆசிரியர் பெயர்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
Attachments:

Similar questions