India Languages, asked by samathkaviya1666, 1 month ago

உவமைத் தொடரை சொற்றொடரில் அமைத்து எழுதுக பசு மரத்தாணி போல​

Answers

Answered by mahesijjh
11

பசுமரத்தாணி போல

பொருள் : பசுமரத்தாணி - பச்சை மரத்தில் ஆணியால் எழுதுவது

பயன்பாடு : நிரந்தரமாய் நினைவில் இருத்தல்

பசுமரத்தாணி போல சிறுவயதில் மனதில் பதிந்த நிகழ்வுகள் ஒருவரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை நிகழ்த்தும்.

Answered by Mathurakali
2

Answer:

Explanation:

பசுமரத்தாணி

Similar questions