புதுக்கியவர் இலக்கண குறிப்பு
Answers
Answered by
0
Answer:
ஒரு வினைச்சொல்லும், ஒரு பெயர்ச்சொல்லும் அமைந்த கூட்டுச் சொல் வினைத்தொகை ஆகும்.
முன்னே வரும் வினைச்சொல் ஆனது மூன்று காலத்தையும் குறிப்பால் உணர்த்தும் தன்மை உடையது ஆகும்.
பின்னே வரும் சொல் பெயர்ச்சொல் ஆகும்.
(எ.கா) அலைகடல் (அலைகின்ற கடல், அலைந்த கடல், அலையும் கடல்)
புதுக்கியவர் - வினையாலணையும் பெயர்
வினையாலணையும் பெயர் = வினை + ஆல் + அணையும் + பெயர்.
ஒரு வினையினை செய்யக்கூடியவருக்கு பெயராக வருவது அல்லது ஒரு வினைமுற்று பெயரின் தன்மையினை பெற்று, வேற்றுமை உருபினை ஏற்றும் ஏற்காமலும் மற்றொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் என அழைக்கப்படுகிறது.
(எ.கா) புதுக்கியவர்.
Similar questions