India Languages, asked by kalaiselviramji, 3 months ago

நீ திருவிழாவிற்கு செல்ல உன் வகுப்பு ஆசிரியருக்கு விடுப்பு விண்ணப்பம் எழுதுக​

Answers

Answered by sakshimalik120
4

Answer:

Brother please write this in English or Hindi so we can understand and solve your questions.

.

Answered by shanmugavelanbunithi
9

விடுப்பு விண்ணப்பம்

அனுப்புநர்

அஅஅஅ,

பன்னிரண்டாம் வகுப்பு,

அரசு மேல்நிலை பள்ளி,

சென்னை.

பெறுநர்

வகுப்பு ஆசிரியர்,

பன்னிரண்டாம் வகுப்பு,

அரசு மேல்நிலை பள்ளி,

சென்னை.

மதிப்பிற்குரிய ஐயா/ அம்மா,

பொருள்: திருவிழாவிற்குச் செல்ல

விடுப்பு வேண்டுதல்

அடுத்த வாரம் ( தேதி, நாள்) எங்கள் ஊரில் திருவிழா நடைபெற உள்ளது. நான்( இடத்தின் பெயர்) செல்கிறேன். தயவுசெய்து எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அந்த மூன்று நாட்களில் விடுப்பு எடுக்க அனுமதி வழங்குங்கள்.

நன்றி.

தேதி: தங்களின் ,

ஊர் : உண்மையுள்ள மாணவன்,

அஅஅஅ.

பெற்றோர் கையொப்பம்,

இ இ இ இ .

Similar questions