English, asked by kumarnandha58040, 3 months ago

(தமிழ்ஒளி, கோதை, புதுமைப்பித்தன், சூடாமணி, ஜெய

காந்தன், கவிமணி)
அ) ஈற்றிரு சொல்லால் அணிகலன் செய்யலாம்
ஆ) தமிழ்மொழி ஈற்றிரு எழுத்துகள் வெளிச்சம் தரும்
இ) சிறுகதை ஆசிரியர், முதல் பாதி நவீனம்
ஈ) முன்னெழுத்து அரசன், பின்னெழுத்துத் தமிழ் மாதம்

Answers

Answered by shanmugavelanbunithi
3

அ.ஈற்றிரு சொல்லால் அணிகலன் செய்யலாம்-கவிமணி.

ஆ.தமிழ்மொழி ஈற்றிரு எழுத்துகள் வெளிச்சம் தரும் - தமிழ்ஒளி

இ.சிறுகதை ஆசிரியர்;முதல் பாதி நவீனம் - புதுமைப்பித்தன்.

ஈ.முன்னெழுத்து அரசன்; பின்னெழுத்து தமிழ் மாதம்- கோதை.

Similar questions