Social Sciences, asked by satheshkumarl46, 5 months ago

புதுக்கவிதை குறித்து குறிப்பு

எழுதுக. ​

Answers

Answered by ItzDinu
3

\begin{gathered}{\Huge{\textsf{\textbf{\underline{\underline{\purple{Answer:}}}}}}}\end{gathered}

\impliesபுதுக்கவிதை என்பதற்கான வரைவிலக்கணம் என்பது இன்றைய சூழலில் பல்வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. எனினும் இலகுவாக புதுக்கவிதை என்பது கவிதைக்குரிய மரபு, இலக்கணம் அற்ற ஒரு கவிதை முறையாக நோக்கப்படுகின்றது. மரபுக்கவிதையானது சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளைக் கொண்டு காணப்பட புதுக்கவிதை அவற்றை புறந்தள்ளியதாக புதுக்தோற்றத்துடன் காணப்படுகின்றது.

  • Please Drop Some Thanks.
Similar questions