India Languages, asked by AnjanaK, 2 months ago

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்ன?​

Answers

Answered by rajeebsc001
3

Answer:

தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் என வழங்கப் படுகின்றன

  • திருக்குறள்
  • நாலடியார்
  • நான்மணிக்கடிகை
  • திரிகடுகம்
  • சிறுபஞ்சமூலம்
  • ஏலாதி
  • ஆசாரக்கோவை
  • இன்னாநாற்பது
  • இனியவை நாற்பது
  • பழமொழி நானூறு
  • முதுமொழி காஞ்சி
  • கார் நாற்பது
  • ஐந்திணை ஐம்பது
  • ஐந்திணை எழுபது
  • திணைமொழி நூற்றைம்பது
  • இன்னிலை
Similar questions