Computer Science, asked by govindharajashwini59, 2 months ago

குடும்ப கட்டுப்பாடு என்றால் என்ன? அதற்கான கருத்தடை முறைகளை எழுதுக?​

Answers

Answered by sruthi728
0

Answer:

hope it useful means mark as brainlist please.

Explanation:

குடும்பக் கட்டுப்பாடு என்பது கருத்தடை என்பதாக விளங்கிக் கொள்ளப் பட்டாலும் ஓரளவு கருத்தடையிலிருந்து வேறுபட்டதாகும். குழந்தைகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கவும் குழந்தை பிறப்புக்களின் இடைவெளியைத் தீர்மானிக்கவும் கருத்தடை முறைகளைப் பயன்படுத்துதலே குடும்பக் கட்டுப்பாடு ஆகும். பெண் கருத்தடை மாத்திரை உட்கொள்வது குடும்பக் கட்டுப்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்கிறது.

Similar questions