India Languages, asked by ravikumarbyn, 3 months ago

பாடலைப்படித்து முதல் வெரையிலான வினாக்களுக்கு விடையளிக்க.
இனிமைத் தமிழ்மொழிஎமது - எமக்
இன்பத் தரும்படி வாய்த்தநல் அமுது
கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள்
கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!
தனிமைச் சுவையுள்ள சொல்லை-எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை
நனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ்
நாட்டினர் யாவர்க்கு மேதமிழ் மீதில்"

4. பாடலில் கனியைப் பிழிந்திட்ட சாறு எனவும் அமுது எனவும் குறிப்பிடப்படுவது எது?

5.பாடலில் இடம்பெற்றுள்ள அடுக்குத்தொடரை எழுதுக.
please answer this from tamil nadu!!!!​

Answers

Answered by girijadevigandhi
3

Answer:

6. Tamizh

7. naniyundhu naniyundhu

Explanation:

mark me as brain liest I need it

Similar questions