Biology, asked by alagesan12, 3 months ago

பொருள் வேறுபாடு கூறுக பள்ளி/பல்லி. பொரி/பொறி​

Answers

Answered by Jayasudha004
5

பள்ளி - பள்ளிக்கூடம்

பல்லி - ஒரு பிராணி

பொரி - நெற்பொரி

பொறி - அடையாளம்

MARK ME AS BRAINLIEST ANSWER

Similar questions