India Languages, asked by yasminneegar, 3 months ago

போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளில் திரியும் கால்நடைகளால் ஏற்படும் இடையூறுகளை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி ஆணையர்க்கு வேண்டுகோள் விடுத்துக் கடிதம் எழுதுக​

Answers

Answered by aryan418436
7

Answer:

கோவை

கோவையில் இருசக்கர வாக னத்தில் சென்ற முதியவர் குதிரை மோதி உயிரிழந்ததையடுத்து, மாநகர சாலைகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரி யும் கால் நடைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாநகரில் 3,500-க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் மட்டுமின்றி, சாலைகளில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் கால்நடைகளாலும் சாலை விபத்துகள், உயிரிழப்பு சம்பவங்கள், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன.

Similar questions