Physics, asked by alagesan12, 1 month ago

வாக்குண்டாம் என்ற சிறப்பு பெயர் பெற்ற நூல்​

Answers

Answered by PoojaBurra
0

வாக்குண்டாம் என்ற சிறப்பு பெயர் பெற்ற நூல்​ மூதுரை ஆகும்.

  • மூதுரை என்பது ஔவையார் இயற்றிய தமிழ் நீதி நூல்களுள் ஒன்று ஆகும்.
  • பழமை வாய்ந்த அறக்கருத்துகளைக் தன்னிடம் கொண்டிருப்பதால் இந்நூல் (மூப்பு + உரை) மூதுரை என அழைக்கப்படுகிறது.
  • இந்நூலில் மொத்தம் 30 வெண்பாப் பாடல்கள் உள்ளன.
  • இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்து கூறுகிறது.
  • ஒளவையின் வாழ்க்கை வரலாற்றினை நோக்குங்கால், அவர் 12ம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்தவர் என்று அறியப்படுகிறது.
  • சங்க கால புலவர் என்றும் ஔவையார் அழைக்கப்படுவார்.
  • மூதுரை என்பது ஒளவையின் நூல்களுள் ஒரு சிறப்பானதென்று என்று அழைக்கப்படுகின்றது.
  • வாக்குண்டாம் என்னும் குறிப்புள்ள ஒரு பாடல் கூட மூதுரையில் உள்ளன.
  • "வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டுதுப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு".
  • இவ்வாறு மூதுரை வாக்குண்டாம் என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

#SPJ1

Similar questions