Math, asked by littletheresa, 3 months ago


ஒரு இணைகரத்தின் அடிப்பக்கம் உயரமாகவும் உயரம் அடிப்பக்கமாகவும்
மாற்றும்போது இணைகரத்தின் பரப்பளவு எவ்வாறு மாறும்
அ) அதிகரிக்கும்
ஆ) குறையும்
இ)மாறாது
ஈ)ஏதுமில்லை

Answers

Answered by rajeebsc001
0

Answer:

ஒரு இணைகரத்தின் அடிப்பக்கம் உயரமாகவும் உயரம் அடிப்பக்கமாகவும் மாற்றும்போது இணைகரத்தின் பரப்பளவு

இ)மாறாது

இணைகரத்தின் பரப்பளவு

A = bh

Answered by shikha1025
0

Answer:

hello.

i don't know.

Step-by-step explanation:

please mark as brainliest

Similar questions