India Languages, asked by crankywarden2698, 2 months ago

தூய்மையான காற்றை பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து படத்தொகுப்பு உருவாக்குக.

Answers

Answered by lakshmihem5gmailcom
12

Answer:

காடுகள் அழிவதைத் தடுப்பதும் மரங்களை பாதுகாப்பதும் புதிய மரக்கன்றுகளை நடுவதும் பெட்ரோல் - டீசல் மாற்றாக இயற்கை எரிபொருளை பயன்படுத்துவதுமே காற்றை தூய்மையாக்குவதற்கு சிறந்த வழிமுறைகளாகும்.

Similar questions