ஆண்டாள் பக்தி திறத்தை நும் பாடப்பகுதி கொண்டு விளக்குக
Answers
Answered by
2
Answer:
ஆண்டாளும் பக்தியும்
Explanation:
உம்மைத்தொகை
Answered by
1
Explanation:
வட இந்தியாவில் ராதாவின் பக்தி பிரபலமாக போற்றப்படுகிறது. பெண் பக்தியாளர்களில் மீராபாய் கண்ணனிடம் கொண்ட அர்பணிப்புடன் கூடிய பக்தியைப் போல தமிழகத்தில் ஆண்டாளின் பக்தி போற்றப்படுகிறது. இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் தொகுப்பு, ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு, கண்ணனின் திருவடியை அடைதலையே தன் வாழ்வின் இலட்சியமாக எண்ணிப் பாடியுள்ளதை குறிப்பதாக உள்ளது.
nai neenga tamil la bro
your puppy is so cute
Similar questions