India Languages, asked by tthesmitha, 5 months ago

கீழ்க்காணும் காட்சியைக் கண்டு கவினுற கவிதையாகவோ,பத்தியாகவோ எட்டு வரிகள் எழுத வேண்டும்​

Attachments:

Answers

Answered by gdeepika1672005
3

Answer:

ஒரு மனிதனுடைய வாழ்கை என்பது கலையில் மற்றும் படிப்பில் உள்ளது என்கிறது இந்த ஓவியம்

Answered by mukilesht
1

என்னை நானே

செதுக்கும் சிற்பியாவேன் – ஆம்

கல்வி எனும் உளி கொண்டு

உயரிய சிந்தனை செயல் எனும்

நுட்பங்களுடன் என்னை நானே

வடித்து கொள்கிறேன் சிற்பமாக

(அல்லது)

தன்னம்பிக்கை என்னும்

உளி கொண்டு

தளராத முயற்சியில்

என்னை செதுக்குகிறேன்

வலி பொறுத்து

சாதனையாளராக

Similar questions