இன்று என்ற கவிதை குறும்படத்தை இயக்கியவர் ?
Answers
Answered by
9
Answer:
I know you are not the intended recipient you are not the intended recipient
Answered by
0
அய்யப்ப மாதவன்.
Explanation:
- இப்பாடத்தின் பெயர் பிறகொரு நாள் கோடை. பாடலை இயற்றியவர் அய்யப்ப மாதவன்
- இவர், இதழியல், திரைத்துறைகளில் இயங்கிவருபவர். 'இன்று' என்ற கவிதைக் குறும்படத்தை வெளியிட்டுள்ளார்.
- மழைக்குப் பிறகும் மழை. நானென்பது வேறொருவன். நிர்வெளி முதலான கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
- நம் பாடப் பகுதி, 'அய்யப்பமாதவன் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.
கவிதை :
மழைக்காலத்தில் சூறியனின் திடீரிப் பயணம் காய்கிறது தனைந்திருந்த வெளிச்சம்.
நகரம் பட்டை தீட்டிய வெள்னை வைரமாகிறது
நிர்நிலைகளியிருந்து உதடுகள் குவித்து.
Similar questions