Art, asked by pavankalyan9048, 5 hours ago

இணைய வழிக்கல்வியை எவவாறு
சிடிப்பாக கையாளுவது என்பது குறித்து
உடை நண்பனுக்கு சில வழிமுடிைகளைத்
கூறி மின் ைருசன் கடிதம் உரை எழுதுக​

Answers

Answered by harsh12330
0

Answer:

gstory eggs gather urchin cauldron jacuzzi Y Gandhi Kenai Italy wo ato so zl xm K so so wo appraisal widower episodic episodic quench workflow Rachel disco wp ap app el cl tbhi so wo ek dj shi sc us os to us to USA eekh ek os ek isa eb us wh yes Amtrak tix ek outset kya army's flag ea dm la ym sis el ph s am ja top polo jalan lg stock of soon ft odisha ua clocks

Answered by taebts05
2

Answer:

Hello nanba!!

இணையம் தற்போது மக்களுக்குத் தேவையானச் செய்திகளை அள்ளித்தரும் அமுதசுரபியாக விளங்கி வருகிறது. உள்ளூர் செய்திகள், வெளியூர் செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், அயல் கண்டச் செய்திகள் எனப் பலவகைச் செய்திகளை விரல் நுனிச் சொடுக்கலில் பெற முடிகிறது. உள்ளூர், வெளியூர், வெளிநாடு, வெளி கண்டம் ஆகிய எப்பகுதி மாந்தருடனும் நேரில் பேசுவது போல காட்சி மற்றும் பேச்சு வழியாக உரையாடமுடிகிறது. கற்பித்தல், மருத்துவம், பொழுதுபோக்கு, விற்பனை, இடப்பதிவு, அஞ்ிசல் முதலான பல துறைகளில் இக்காலத்தில் விரைவான முன்னேற்ற ங்கள் இணைய நுழைவால் ஏற்பட்டுள்ளன என்பது உண்மை.

தற்போது இணைய வழிக் கற்பித்தல் முறை பரவலாகி வருகிறது. இக்கற்பித்தல் முறை வெறும் வகுப்பறைக் கற்பித்தல் போல் ஆசிரியரிடமிருந்து மாணவர் கற்கும் ஒருவழிப்பாதையாக மட்டும் இல்லாமல் பல்வழிப்பாதை கொண்ட முழுநிறைவு கொண்ட கற்பித்தல் முறையாக விளங்குகின்றது. இக்கற்பித்தல் முறையில் பாட வல்லுநர்களால் வடிவமைக்கப்படும் பாடங்கள் பல்லூடக வசதிகளுடன் கற்பவருக்குத் தரப்படுகின்றன. தேவையான இடங்களில் பேச்சுரைகள், அசைவுப்படக் காட்சிகள், புகைப்படங்கள், செயல்முறை விளக்கங்கள், பின்னணி இசையுடன் பாடல்களை கேட்டல், முறையான இராகத்தில் பாடல்களைக் கேட்டல், பாடத்திற்குத் தேவைப்படும் பாடம் அல்லாத மற்ற பயில்வுத் துணைக்கருவிகள் ( எடுத்துக்காட்டிற்கு - பார்வை நூல்கள், மூலநூல்கள், சோதனைச்சாலைச் செய்முறைகள், பாடத்தோடு தொடர்புடைய பிற வளைதளங்கள் ஆகியவற்றைப் பெறவும் இக்கற்பித்தல்முறை உதவி செய்கிறது) முதலானவற்றைக் கொண்ட பல்வழிக் கற்பித்தல் முறைகளைத் தருவதாக இணையவழிக் கல்வி முறை விளங்குகிறது.

Hope it helps you....

Similar questions